Skip to main content

எஞ்சினியர்ஸ்.

                     ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட் ஆப் மார்க் எல்லாம் பார்த்து தான் இன்ஜினியரிங் சேரமுடியும். இப்போதெல்லாம் எல்.கே.ஜி அட்மிசனைவிட எளிதாய்க் கிடைக்கிறது இன்ஜினியரிங் அட்மிசன். பொறியியல் படிக்கப்போகும் மணவர்களுக்கு வாழ்த்துகள். எதையும் சொல்லி உங்களைக் குழப்ப விரும்பவில்லை. அண்ணாப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு வெளியிட்ட பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையிலிருந்து குமரி மாவட்டக் கல்லூரிகளின் பட்டியல் கீழே,


படத்தைச் சொடுக்கி பெரிதாக்கலாம்.
கடைசியாக ஒரு வார்த்தை,

பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழ் ஆங்கிலம் தவிர்த்த மற்றப் பாடங்களில் 80% மதிப்பெண் பெற்றவர்கள் தாராளமாய்ப் படிக்கலாம். மற்றவர்கள்? பணத்தைப் பாழாக்கும் எண்ணம் இருந்தாலும் படிக்கலாம்.

Comments

புரியும்வ்கையில் ஒரு புத்திமதி, அருமை.
super deal said…
அனைவருக்கும் வணக்கம்

சுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

நன்றி

நமது தளத்தை பார்க்க Superdealcoupon

Popular posts from this blog

வானியல்- 14 (அண்டம் - Galaxy)

            ஏற்கனவே நாம் நமது சூரியக் குடும்பத்தைப் பற்றி பார்த்துவிட்டோம். இந்தச் சூரியக் குடும்பம் தவிர்த்து இன்னும் பல நட்சத்திரங்கள் நமது சொந்த பால்வெளி மண்டலத்திலே இருக்கின்றன என்றும் அவற்றிற்கும் குடும்பம் எனும் நமது பூமியைப் போன்ற கிரகங்கள் இருக்கின்றன எனவும் "லைட்"டாகப் பார்த்தோம். இந்த அத்யாயத்தில் "கேலக்ஸி" என வழங்கப்படும் அண்டத்தைப் பற்றிப் பார்ப்போம். பிரபஞ்சத்தோடு குழப்பிப் கொள்ள வேண்டாம்.                   அண்டம் என்பது என்ன? பல ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அவற்றினுடைய கிரகங்கள் விண்கற்கள் தூசு மற்றும் வாயுகள் ஆகியவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு இயங்குவது அண்டம் ஆகும். இந்த அண்டம் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம். நமது சூரியக் குடும்பம் இருக்கும் அண்டத்தின் பெயர் பால் வெளி அண்டம் (Milky way galaxy).                பொதுவாக அண்டங்கள் மிகப் பெரியது. 2,00,000 ஒளி வருடங்கள் நீளமுடையவை இவை. இவ்வாறு பல அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. நமது பால் வெளி அண்டத்தில் நமது பூமி, நடுவிலிருந்து எல்லை வரையிலான தூரத்தில் மூன்றில் இரண்டு பங்குத் …

வானியல் - 19 கருந்துளை (Black hole)

                நல்ல பாம்பிற்கு 'நல்ல' பாம்பு எனப் பெயர் வைத்ததைப் போல இதற்குக் கருந்துளை எனப் பெயர். கருந்துளை என்பதை சிறு வயதில் கேள்விப்பட்டதும் கருந்துளை என்றால் ஒன்றும் இல்லாதது போலும் என நினைத்தேன். என் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது அதைபற்றி பின்னர் படிக்கும் போதுதான். அதிக அளவு சக்தியுள்ள பொருட்கள் மிகச் சிறிய இடத்தில் அடக்கப்பட்டிருப்பதுதான் கருந்துளை. இதன் ஈர்ப்புவிசை மிகவும் அதிகம். இதன் ஈர்ப்பு சக்தியிலிருந்து எதுவும் தப்ப முடியாது. ஒளி கூட தப்ப முடியாது. ஒளி இல்லையெனில் இதை எப்படிப் பார்ப்பது? இது வரை யாரும் பார்த்ததில்லை. எந்தக் கருவியாலும் இதைப் பார்க்கவும் முடிந்ததில்லை. ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து கருந்துளையை அறிகின்றனர். காற்றைக் கண்டதில்லை. மரங்கள் அசைவதும் நம் மீது வருடுவதுமான விளைவுகளை வைத்து காற்றை அறிவதைப் போல, கருந்துளையினால் பிரபஞ்சத்தின் பிற பொருட்களில் ஏற்படும் விளைவை வைத்து கருந்துளையை அறிகின்றனர்.


கருந்துளையை அறிவதைக் காணும் வீடியோ கீழே,        1967-ல் ஜாண் வீலர்- ங்கிற வானியல் அறிஞர்தான் இதைப் பற்றி லேசாகச் சொன்னார்.
விஞ்ஞானிகள் கருந்…

வானியல் தொடர்

வானியல் தொடரின் அனைத்துப் பாகங்களும் கீழே...

வானியல்-1 (சூரியக் குடும்பம்)

வானியல்- 2 (விண்கற்கள்)

வானியல்- 3 (வான் ஆலன் கதிர்வீச்சுப் பட்டை)

வானியல்- 4 (சர்வதேச விண்வெளி நிலையம்)

வானியல்- 5 (Terrestrial Planets)

வானியல்- 6 (Jovian Planets)

வானியல்- 7 (சிறு கிரகங்கள், கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் கிளவுட்)

வானியல்- 8 (ஹயபுஸா)

வானியல்- 9 (ஹப்பிள் தொலைநோக்கி - HUBBLE TELESCOPE)

வானியல்- 10 (சூரியக் குடும்பத்திற்கும் அப்பால்)

வானியல்- 11 (நெபுலா) 

வானியல்- 12 (சூப்பர்நோவா மற்றும் ஹைப்பர்நோவா)

வானியல்- 13 (2014- 28E)

வானியல்- 14 (அண்டம் - Galaxy)

வானியல்- 15 (வோயஜர் - voyager)

வானியல்- 16 (நியூ ஹெராசன்ஸ் - New Horizons)

வானியல்- 17 (GSLV Mk-III X / CARE)

வானியல் -18 (RD 180 + அரசியல்)

வானியல்- 19 கருந்துளை (Black hole)

வானியல்- 20 நிலவுத் திட்டங்கள் (Moon Missions)

வானியல்- 21 க்வேஸர்கள் (Quasars)

வானியல்- 22 ஸ்காட் கெல்லி மற்றும் மைக்கேல் கோர்னியன்கோ

வானியல் - 23 கலிலியோ

வானியல் - 24 தொலைதூர வலைப்பின்னல் (DSN)

வானியல் - 25 அங்காரா (Angara)

வானியல் - 26 க்யூரியாஸிட்டி உலாவி (Curiosity rover)

வ…