Knowledge is good only if it is shared.

Tuesday, January 14, 2014

இந்தியர்களின் கிரிக்கெட் மோகம்.

கிரிக்கெட் ஒரு மதமாகவே இந்தியாவில் பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் கிரிக்கெட் பற்றிய சில புகைப்படங்கள்.
கர்நாடகத்தின் கோகர்ணா கடற்கரையில். புகைப்பட உதவி: Arifuddin Ahmed

கொல்கத்தாவில் 1992 ல் எடுக்கப்பட்டது. புகைப்பட உதவி: Mudar Patherya
                          



இராஜஸ்தான் ஜோத்பூரில். புகைப்பட உதவி: Shashanka Nanda

இந்திய ராணுவ வீரர்கள் லடாக்கில். புகைப்பட உதவி: Umang Shah
                      


 
                                                          Courtesy - Cricinfo



இதுவும் லடாக்கில் எடுத்ததுதான். புகைப்பட உதவி: Ananthasubramanian Narayanan

இராஜஸ்தானின் உதய்ப்பூரில். புகைப்பட உதவி: Sachin Bamare

இது இந்தியாவில் அல்ல, நேபாளத்தில் எடுத்த படம். புகைப்பட உதவி: Sudan Dhakal
   


 
சியாட்டில் நகரில் இந்திய ஐ.டி தொழிலாளர்கள். புகைப்பட உதவி: Kirupakaran Ranganathan

கொல்கத்தாவின் 'ஈடன் கார்டன்' மைதானத்தினருகே. புகைப்பட உதவி: Dipjyoti Banik

ஹைதிராபாத்தில். புகைப்பட உதவி: Srinivasa Prasath



 மணாலியிலிருந்து லே செல்லும் வழியில் இந்திய ராணுவ வீரர்கள். புகைப்பட உதவி: Krishnakumar Padmanabhan

கொல்கத்தாலில் எடுக்கப்பட்ட புகைப்படம். புகைப்பட உதவி: Naveen Gupta
கேரளத்தின் வயநாட்டில். புகைப்பட உதவி: Swati Kamdar (product manager at ESPNcricinfo)

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...