Monday, January 10, 2011

எனக்குப் பிடித்த இசை


எனக்கு இசையைப்பற்றி எதுவும் தெரியாது. ஆஸ்ரமத்தில் ஓர் ஐயரிடம் சில மாதங்கள் வயலின் கற்றுக்கொண்டதோடு சரி.  நல்ல இசையை இனம் கண்டு ரசிக்கத்தெரியும். அப்படி சமீபத்தில் நான் ரசித்த இசை. கெளஷிக் சக்ரபர்த்தி பாடியது உச்ச ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் அவர் சஞ்சாரம் செய்யும் போது நாம் மாயகம்பளத்தில் பறப்பது போல் ஓர் உணர்வு. 




No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...